‘தர்பார்’ படத்தின் அசத்தலான பாடல்கள் – இரசிகர்கள் அமோக வரவேற்பு!

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘தர்பார்’ படத்தில் உள்ள அசத்தலான அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. இந்த பாடல்கள் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இரசிகர்கள் ‘தர்பார்’ பாடல்களை தமது … Continue reading ‘தர்பார்’ படத்தின் அசத்தலான பாடல்கள் – இரசிகர்கள் அமோக வரவேற்பு!